Wednesday, May 27, 2009

சில ஹைக்கூக்கள்

இலைகளற்ற எருக்கில்
பூக்காம்பின் அடியில்
இளைப்பாறும் புழு.
-- Dec. 2006

ஈசல்களைத் தின்னும் ஓணான்
வேப்பம் பழங்களின் ஊடே
பார்க்கும் வைரி.

No comments:

Post a Comment