Friday, March 11, 2011

வேலைக்கு

மூடுபனியின் நுண்மழை
தீண்டிற்று அவன் பேருந்தின்
கருப்பு சன்னலை.
-- மார்ச்சு 2011.

No comments:

Post a Comment