Saturday, December 25, 2010

எழுதல்

வாசம் தோய்ந்த விதைகளைக்
கடந்து பனி படர்ந்த
திடலை அடைந்தேன் -
ஒரு சுற்று ஓடி முடிவதற்குள்
தங்கமாய் மாறியது
செந்நிற மா வட்டம்.

No comments:

Post a Comment