Friday, November 28, 2025

நவம்பர் 2025

1.   போத்தல் தீவு --- டயரின் மேல் 

      அமர்ந்தது உண்ணிக் கொக்கு

       நடுக் கூவத்தில்.


2.   மேகத்தின் வலசை 

கதிர்குருவி நிசப்தமானது 

நிசப்தத்தின் ஓசை 

                    மழை விலகியது.


No comments:

Post a Comment