ஷிகி!
மிகானின் சுவைகூட மாறும்
உன் வரிகளின் உண்மை
அண்டம் உள்ள வரை.
பட்டறிவு கேட்டறிவு இயல்பூக்கத்தால்
முன்னோர் வாசத்தால்
ஏதும் செய்யாது
ஐம்புலன்கண் நுழைவோரை
அக்கண சமயத்தே
முழுமையாய் நோக்கி
இயற்கைப் பேரறிவால்
சித்தத்தால்
உந்தப்பட்டு
ஆடு பாம்பே! விளையாடு பாம்பே!
No comments:
Post a Comment