Saturday, December 25, 2010

இன்னும் சில ஐக்கூக்கள்

நத்தையே !
நடு ரோட்டைக் கடந்திடு
ஆனால் வேக வேகமாக.


கோலத்தில் பூசணிப்பூ
செம்பற்களுடன் வாதாம் பழம்
அருகருகே வாசலில்.
(திசம். ‘06)

2 comments:

  1. உங்கள் ஹைக்கூக்களை ஏன் நீங்கள் ஒரு பொதுத்தளத்தில் பதிவிடக் கூடாது?
    முகநூலில் ஹைக்கூ உலகம் நல்ல தளம்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக. பதிவிட வேண்டும்.

      Delete