1 புயலும் பூகம்பமும் After the cyclone,
பெருவெடிப்பும் ஆனபின்பு Quake and the big bang
பள்ளி கேட் மூடப்பட்டது School gate closes
2 நெடுநேரமாய் ஒடுங்கி From its deep
இருந்த அந்து படபடத்தது Dormancy the moth flutters
மின்விசிறி அருகே Near the fan
3 இடுக்கில் நுழைந்தது Inned through gap
பெரு வண்டு. பகுவலின் உச்சம் Big beetle. Fractal's height
சிலந்தி வலை Spider web
4 வாகன விளக்குகளின் கடல் Sea of vehicle lights
முன்னும் பின்னும், என் பாய்மரம் -- Behind and ahead, my sail --
மாலை வெள்ளி Evening star
5. வயிறு நிறைந்ததோ குப்பைத் Unfilled belly or did
தொட்டி நிறைந்ததோ --- Trash bin fill ---
பார்சல் டப்பாக்கள் . Parcel cans.
No comments:
Post a Comment