Wednesday, December 23, 2020

Tamil Phonetic Keyboard not working in Windows 10 (IME default is Tamil 99 -- how to change it to Tamil Phonetic)

Windows 10ல் Taskbar language Tamil 99 default ஆகி விட்டால் என்ன செய்வது? மீண்டும் Tamil Phonetic ஆக மாற்ற என்ன செய்ய வேண்டும்?

* உங்கள் மடிக்கணினியின்  Taskbarல் Time & Date-க்கு இடது புறம் ENG என்று இருக்கும். அதை Left click செய்யவும்; ஒரு Window Open ஆகும். அதில் Language Preferencesஐ click செய்யவும். 

* Language windowவில் Preferred Languagesக்கு கீழ் உள்ள Tamil (India) பட்டனை left click செய்து, Optionsஐ click செய்யவும். அதிலுள்ள Add a keyboardஐ அழுத்தி Tamil Phonetic input method editor என்ற பட்டனை அழுத்தவும்; download செய்த பின் பயன்படுத்த முடியும். 

Windows 10ல் Taskbar languageல் Tamil (Phonetic) -- அதாவது தமிழில் type செய்ய பின்வரும் முறையைப் பின்பற்றுங்கள்:

* உங்கள் மடிக்கணினியின்  Taskbarல் Time & Date-க்கு இடது புறம் ENG என்று இருக்கும். அதை Left click செய்யவும்; ஒரு Window Open ஆகும். அதில் Language Preferencesஐ click செய்யவும். 

* Language windowவில் Preferred Languagesக்கு கீழ் + Add a languageஐ click செய்யவும்; 

* Choose a language to install என்ற window வரும்; அதிலுள்ள Searchல் Tamil என்று type செய்யவும். அதில் "தமிழ் (இந்தியா) -வை click செய்து Nextஐ click செய்யவும். பிறகு Installஐ click செய்யவும். 

* பயன்படுத்த:

Windows key + spacebar சேர்த்து அழுத்த, அடுத்தடுத்த language enable ஆகும்.


No comments:

Post a Comment