Wednesday, December 23, 2020

உங்கள் கணினியில் (Windows 10) Taskbar language Tamil Phonetic ஆக மாற்ற என்ன செய்ய வேண்டும்?

Windows 10ல் Taskbar language Tamil 99 default ஆகி விட்டால் என்ன செய்வது? மீண்டும் Tamil Phonetic ஆக மாற்ற என்ன செய்ய வேண்டும்?

* உங்கள் மடிக்கணினியின்  Taskbarல் Time & Date-க்கு இடது புறம் ENG என்று இருக்கும். அதை Left click செய்யவும்; ஒரு Window Open ஆகும். அதில் Language Preferencesஐ click செய்யவும். 

* Language windowவில் Preferred Languagesக்கு கீழ் உள்ள Tamil (India) பட்டனை left click செய்து, Optionsஐ click செய்யவும். அதிலுள்ள Add a keyboardஐ அழுத்தி Tamil Phonetic input method editor என்ற பட்டனை அழுத்தவும்; download செய்த பின் பயன்படுத்த முடியும். 


No comments:

Post a Comment