TN-specific blog for school students for Physics, for teachers on Education, for amateur birdwatchers and Tamil Haiku
அசைந்தபடி மண்ணில்
வீழ்ந்தது நெற்று
தவிட்டுக்குருவி -- மார்ச் 2021
கரையோரக் கருவேலம்புதரில்
இங்குமங்கும் தெரிந்தது
என்ன கதிர்குருவியோ! -- ஏப்ரல் 2021
No comments:
Post a Comment