காரணம்
யாரிடமும் சொல்ல வில்லை
மின் விசிறியைச் சுற்றியிருந்த
சேலையைத் தவிர.
(Deeply affected by the suicide of a passed-out student; his pristine face and his mother's cry during procession cannot be easily forgotten)
இனிய காலைப்
பொழுது புலர்ந்தது
அன்று ஞாயிறு
No comments:
Post a Comment