Sunday, January 15, 2023

வேலி கதிர்க்குருவி அவதானித்தல்

துள்ளி மறைந்தது, புதரில் 

               ஒன்று இங்கு  -- நீண்ட கடும்

பயணத்தில் ஓர் அமைதி. 

-- சனவரி 2023 [When observing Blyth's Reed Warbler in my backyard bush]










2 comments:

  1. Hi, I saw your checklist on ebird for Mittanamalli Wetland. I've never been there. Can you please reply with a google pin of the birding location and also any tips for birding in that area?

    ReplyDelete