Saturday, December 7, 2024

நவம்பர் ஹைக்கூ

 

தேனூறும் மஞ்சள் பூ

        கார்த்திகை காலை
   
                  கவிழ முயலும் கருவண்டு






ஊர்ந்து போகுது மேகக் குறுமம்

                   வளிகுறை வீதியில்

வாத்துக் குழுமம்



No comments:

Post a Comment