Monday, December 16, 2024

திசம்பர் ஹைக்கூ

 கார்த்திகை காற்றில் 

        வல்லூறுடன் மிதந்து 

சென்றது தும்பி


தரையில் துடிதுடிக்கும்

              சட் சட்டென்ற சத்தம்

மரத்தில் கூட்டுப்புழு அமைதி

   

No comments:

Post a Comment