TN-specific blog for school students for Physics, for teachers on Education, for amateur birdwatchers and Tamil Haiku
நடுநிசியில் விழித்து புரண்டு புரண்டு படுத்து,
நீண்ட நேரமாக கவிதை எழுத யோசனை ---
கை கால் எட்டாத இடங்களில் எல்லாம்
ஆழ்ந்த பதிவுகளைச் செய்தது கொசு.
உறக்கம் வரவில்லை, கவிதை?
No comments:
Post a Comment