Sunday, January 10, 2021

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மீண்டும் திறப்பு

10 சனவரி 2021

கரோனா ஊரடங்கிற்கு பிறகு பத்து மாதங்கள் கழித்து மீண்டும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திறக்கப்படுகிறது -- பாலிமர் நியூஸ் செய்தி

Vedanthangal Bird Sanctuary is open for public visitors after a 10 month closure due to COVID 19 -- Polimer News 

10 மாதங்களுக்குப் பிறகு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.-- தினகரன் செய்தி 

The long wait is over! For those who are asking : When will the Vedanthangal Bird Sanctuary open to public? Is the corona closure over? The good news is that the sanctuary will be open to public; this information is seen in Polimer News TV and Dinakaran on 10th January 2021

No comments:

Post a Comment