கதிர்குருவி சென்று விட்டது
வேலிப்புதரில் வளரப் போகும்
கற்காரை
கவிதை வரவில்லை இயற்கையாக
முகத்தை மட்டும் விட்டுவிட்டு
முழு உடலையும் போர்த்தியும்
ரீங்காரமிட்டுக் கடிக்கும் உன்னை!
களிம்பு தடவிப் படுத்தாலும்
ஏற்கனவே செய்த சம்பவம்
சொரியச் சொரிய
தூக்கமும் வரவில்லை.
No comments:
Post a Comment